ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார் - தி வே ஆஃப் வாட்டர்' ட்ரெய்லர் வெளியீடு

By செய்திப்பிரிவு

ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' இரண்டாம் பாகமான 'அவதார் - தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு 1000 கோடி ரூபாய் பொருட்செலவில் உலகம் முழுவதும் வெளியானப் படம் 'அவதார்'. வரலாற்று சயின்ஸ் பிக்ஷனாக உருவான இந்தப் படம், சினிமா உலகை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது மட்டுமல்லாமல், வசூல் ரீதியாக சாதனை படைத்தது.இதையடுத்து இந்தப் படத்தின் சீக்குவல் எனப்படும், அடுத்தடுத்த பாகங்கள், குறிப்பிட்ட இடைவெளியில் வெளியாகும் என்று இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார்.

பிரம்மாண்டமான காட்சிகளுடன் 3டி தொழில்நுட்பத்தில் வெளிவரும் 'அவதார்-தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் உலகில் 160 மொழிகளில் ரிலீசாகவுள்ளது. அவதார் திரைப்படம் ஐந்து பாகங்களாக அடுத்தடுத்து வெளிவர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகள் கழித்து அவதார் படத்தின் 2-ம் பாகம் டிசம்பர் மாதம் 16-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் மூன்றாவது பாகத்தை 2024-ம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 'அவதார் தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ட்ரெய்லர் இதோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்