2019-ல் பிடித்த படங்கள் என்னென்ன?- ஒபாமா பட்டியல்

By செய்திப்பிரிவு

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 2019-ம் ஆண்டில் வெளியான படங்களில் தனக்குப் பிடித்தமான படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான படங்களில் தனக்கு மிகவும் பிடித்த படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வெளியான திரைப்படங்கள், ஆவணப்படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அதில் ஒபாமாவின் சொந்தத் தயாரிப்பான 'அமெரிக்கன் ஃபேக்டரி' படமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள படங்கள்:

1) American Factory

2) Amazing Grace

3) Apollo 11

4) Ash is Purest White

5) Atlantics

6) Birds of Passage

7) Booksmart

8) Diane

9) The Farewell

10) Fleabag season 2

11) Ford v Ferrari

12) The Irishman

13) Just Mercy

14) The Last Black Man in San Francisco

15) Little Women

16) Marriage Story

17) Parasite

18) The Souvenir

19) Transit

20) Unbelievable

21) Watchmen

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

29 mins ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்