பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸின் மகன் செஸ்டர் 'செட்'ஹாங்க்ஸை பிரிட்டைன் போலீஸார் தேடி வருகின்றனர். ஹோட்டல் அறை ஒன்றை அடித்து நொறுக்கியதாக அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 வயதான செஸ்டர், லண்டன் நகருக்கு அருகேயுள்ள நான்கு நட்சத்திர ஹோட்டல் அறை ஒன்றில் 3 பெண்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக 1,200 பவுண்ட் மதிப்பு பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியபோது, "அவர் தனது நண்பரான நடிகர் ஒருவருடனும், மூன்று பெண்களுடனும் ஹோட்டலுக்குச் சென்றார். அங்கே கார் நிறுத்தத்திலேயே அவர் உடல்நலன் சரியில்லாதது போல இருந்தது. அறைக்குச் சென்றவுடன் உரக்க கத்த ஆரம்பித்தார்.
தன்னுடன் உறங்குமாறு அந்த மூன்று பெண்களிடமும் அவர் கேட்டுள்ளார். அவர்கள் மறுத்துள்ளனர். உடனே கோபமடைந்த செஸ்டர் சத்தம் போட ஆரம்பித்தார். அடுத்த நாள் காலை அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார் ஆனால் அவரது அறையிலுள்ள பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன."
செட் ஹாங்க்ஸ் ஒரு ராப் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago