இந்த வருட ஆஸ்கர் விருதுகளுக்கு போட்டியிடும் திரைப்படங்களின் இறுதிப் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 14 பரிந்துரைகளை பெற்று இந்த வருடம் 'லா லா லேண்ட்' சாதனை படைத்துள்ளது.
2017-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் படங்களின் இறுதிப் பட்டியல் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் 'லா லா லேண்ட்' திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உட்பட 14 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. இதற்கு முன் 'டைட்டானிக்', 'ஆல் அபவுட் ஈவ்' ஆகிய படங்கள் 14 ஆஸ்கர் பரிந்துரைகளை பெற்று படைத்த சாதனையை 'லா லா லேண்ட்' சமன் செய்துள்ளது.
முன்னதாக 74-வது கோல்டன் க்ளோப் விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட 7 பிரிவுகளிலும் விருது வென்று 'லா லா லேண்ட்' சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
அரைவல்,
ஃபென்சஸ்,
ஹாக்ஸா ரிட்ஜ்
ஹெல் ஆர் ஹை வாட்டர்
ஹிட்டன் ஃபிகர்ஸ்
லா லா லேண்ட்
லயன்
மான்செஸ்டர் பை தி ஸீ
மூன்லைட்
சிறந்த நடிகர்
டென்சல் வாஷிங்டன் - ஃபென்சஸ்,
ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் - ஹாக்ஸா ரிட்ஜ்
ரயன் காஸ்லிங் - லா லா லேண்ட்
விக்கோ மார்டென்ஸன் - கேப்டன் ஃபெண்டாஸ்டிக்
கேஸி ஆஃப்லெக் - மான்செஸ்டர் பை தி ஸீ
சிறந்த நடிகை
எம்மா ஸ்டோன் - லா லா லேண்ட்
இஸபெல் ஹுப்பெர்ட் - எல்
ரூத் நெக்கா - லவ்விங்
மெரில் ஸ்ட்ரீப் - ஃப்ளாரன்ஸ் ஃபாஸ்டர் ஜென்கின்ஸ்
நடாலி போர்ட்மேன் - ஜாக்கி
சிறந்த உறுதுணை நடிகர்
ஜெஃப் ப்ரிட்ஜஸ் - ஹெல் ஆர் ஹை வாட்டர்
தேவ் படேல் - லயன்
லூகாஸ் ஹெட்ஜஸ் - மான்செஸ்டர் பை தி ஸீ
மஹெர்ஷாலா அலி - மூன்லைட்
மைக்கேல் ஷானன் - நாக்டர்னல் அனிமல்ஸ்
சிறந்த உறுதுணை நடிகை
வயோலா டேவிஸ் - ஃபென்சஸ்
ஆக்டேவியா ஸ்பென்ஸர் - ஹிட்டன் ஃபிகர்ஸ்
நிகோல் கிட்மேன் - லயன்
மிஷெல் வில்லியம்ஸ் - மான்செஸ்டர் பை தி ஸீ
நவோமி ஹாரிஸ் - மூன்லைட்
சிறந்த அனிமேஷன் திரைப்படம்
கூபோ அண்ட் தி டூ ஸ்ட்ரிங்க்ஸ்,
மோனா,
மை லைஃப் ஆஸ் எ ஸக்கினி,
தி ரெட் டர்டுல்
ஸூடோபியா
சிறந்த ஒளிப்பதிவு
அரைவல்
லா லா லேண்ட்
லயன்
மூன்லைட்
சைலன்ஸ்
சிறந்த ஆடை வடிவமைப்பு
அலைட்
ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அண்ட் வேர் டு ஃபைண்ட் தெம் -20
ஃப்ளாரன்ஸ் ஃபாஸ்டர் ஜென்கின்ஸ்
ஜாக்கி
லா லா லேண்ட்
சிறந்த இயக்குநர்
அரைவல் - டெனிஸ் வில்னெவ்
ஹாக்ஸா ரிட்ஜ் - மெல் கிப்ஸன்
லா லா லேண்ட் - டேமியன் சாஸெல்
மான்செஸ்டர் பை தி ஸீ - கென்னத் லோனர்கன்
மூன்லைட் - பாரி ஜென்கின்ஸ்
சிறந்த திரைக்கதை
ஹெல் ஆர் ஹை வாட்டர்
லா லா லேண்ட்
தி லாப்ஸ்டர்
மான்செஸ்டர் பை தி ஸீ
20த் சென்ச்சுரி வுமென்
சிறந்த தழுவல் திரைக்கதை
அரைவல்
ஃபென்சஸ்
ஹிட்டன் ஃபிகர்ஸ்
லயன்
மூன்லைட்
சிறந்த படத்தொகுப்பு
அரைவல்,
ஹாக்ஸா ரிட்ஜ்
ஹெல் ஆர் ஹை வாட்டர்
லா லா லேண்ட்
மூன்லைட்
சிறந்த ஒப்பனை - சிகையலங்காரம்
எ மேன் கால்ட் ஓவ்
ஸ்டார் ட்ரெஜ் பியாண்ட்
சூஸைட் ஸ்க்வாட்
சிறந்த பின்னணி இசை
லா லா லேண்ட்
ஜாக்கி
லயன்
மூன்லைட்
பாசஞ்சர்ஸ்
சிறந்த பாடல்
ஆடிஷன் - லா லா லேண்ட்
காண்ட் ஸ்டாப் தி ஃபீலிங் - ட்ரால்ஸ்
சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ் - லா லா லேண்ட்
தி எம்ப்டி சேர் - ஜிம்
ஹவ் ஃபார் ஐல் கோ - மோனா
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு
அரைவல்
ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அண்ட் வேர் டு ஃபைண்ட் தெம்
ஹெய்ல் சீஸர்
லா லா லேண்ட்
பாசஞ்சர்ஸ்
சிறந்த ஒலித் தொகுப்பு
அரைவல்
டீப்வாட்டர் ஹொரைஸன்
ஹாக்ஸா ரிட்ஜ்
லா லா லேண்ட்
சல்லி
சிறந்த ஒலிக் கலவை
அரைவல்
ஹாக்ஸா ரிட்ஜ்
லா லா லேண்ட்
ரோக் ஒன் - ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி
13 ஹவர்ஸ்
சிறந்த கிராபிக்ஸ்
டீப்வாட்டர் ஹொரைஸன்
டாக்டர் ஸ்ட்ரேஞ்ஜ்
தி ஜங்கிள் புக்
கூபோ அண்ட் தி டூ ஸ்ட்ரிங்க்ஸ்
ரோக் ஒன் - ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி
சிறந்த ஆவணப் படம் (சினிமா பிரிவு)
ஃபையர் அட் ஸீ,
ஐயம் நாட் யுவர் நீக்ரோ
லைஃப் அனிமேட்டட்
ஓ.ஜே.மேட் இன் அமெரிக்கா
13த்
சிறந்த ஆவணப் படம் (குறும்படப் பிரிவு)
எக்ஸ்ட்ரீமிஸ்
4.1 மைல்ஸ்
ஜோஸ் வயலின்
வாடானி - மை ஹோம்லேண்ட்
தி வைட் ஹெல்மெட்ஸ்
சிறந்த அயல் மொழித் திரைப்படம்
லேண்ட் ஆஃப் மைன் - டென்மார்க்
எ மேன் கால்ட் ஓவ் - ஸ்வீடன்
தி சேல்ஸ்மேன் - இரான்
டான்னா - ஆஸ்திரேலியா
டோனி எர்ட்மேன் - ஜெர்மனி
சிறந்த குறும்படம்
எனிமிஸ் இண்டெரியஸ்
சிங்
டைம்கோட்
சைலண்ட் நைட்ஸ்
லா ஃபெம்மே லே டிஜிவி
சிறந்த அனிமேஷன் குறும்படம்
ப்ளைண்ட் வாய்ஷா
பாரோவ்ட் டைம்
பியர் சிடெர் அண்ட் சிகரெட்ஸ்
பேர்ல்
பைபர்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago