90-வது ஆஸ்கர் - சிறந்த படம் ’தி ஷேப் ஆப் வாட்டர்’

By செய்திப்பிரிவு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. 90- வது ஆஸ்கர் திருவிழாவில் 2017-ன் வெற்றிப் படைப்புகள், வெற்றியாளர்களின் பட்டியல் இதோ...

சிறந்த படம்: தி ஷேப் ஆப் வாட்டர்

சிறந்த நடிகை:  பிரான்சிஸ் மெக்டார்மண்ட் ( த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசோரி)

சிறந்த இயக்குனர்: கில்லெர்மோ டெல்டோரோ  ( தி ஷேப் ஆப் வாட்டர் )

சிறந்த நடிகர்: கேரி ஓல்டுமேன் ( டார்க்ஸ்ட் ஹவர்)

சிறந்த துணை நடிகை: அலிசன் ஜானே (ஐ டோனியா)

சிறந்த துணை நடிகர்: சாம் ராக்வேல் ( த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசோ)

சிறந்த எடிட்டிங்: டன்கிர்க்

சிறந்த எடிட்டிங் (ஒலி) : டன்கிர்க்

சிறந்த ஒலிக்கலவை : டன்கிர்க்

சிறந்த வெளி நாட்டு திரைப்படம்: ஏ ஃபேண்டாஸ்டிக் வுடம்

சிறந்த திரைக்கதை: கெட் அவுட்

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: கோகோ

சிறந்த அனிமேஷன் குறும்படம் : டியர் பேஸ்கட் பால்  (க்ளன் கீனி, கோப் ப்ரையண்ட்)

சிறந்த பாடல்:  ரிமெம்பர் மீ (கோகோ)

சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்: பிளேட் ரன்னர் 2049

சிறந்த திரைக்கதை தழுவல் : கால் மீ பை யுவர் நேம் ( ஜேம்ஸ் ஐவரி)

சிறந்த ஆவணக் குறும்படம்: ஹெவன் ஈஸ் எ டிராபிக் ஜாம் ஆன் தி 405 (ஃப்ரான்க் ஸ்டீவல்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

52 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்