பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (72) மீது முன்னணி நடிகைகள் உட்பட ஏராளமான பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை மீடூவில் கூறியிருந்தனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 23 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நியூயார்க் நகர சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு கடந்த 8-ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் மான்ஹாட்டனில் உள்ள பெல்வியூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து அவருக்கு இதய அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய முழு விவரங்களை மருத்துவமனை வெளியிடவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago