நடிகை ஜெனிபர் லோபஸ் விவாகரத்து கோரி மனு

By செய்திப்பிரிவு

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸும் ஆஸ்கர் விருதுபெற்ற நடிகர் பென் அஃப்லெக்கும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாகக் கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்தன. இதற்கிடையே தனது 2-வது திருமண நாளான கடந்த செவ்வாய்க்
கிழமை, பென் அஃப்லெக்கிடம் இருந்து விவாகரத்து கோரி, லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர்நீதிமன்றத்தில் ஜெனிபர் லோபஸ் மனு தாக்கல் செய்துள்ளார். இது இவருக்கு 4-வது விவாகரத்து, பென் அஃப்லெக்குக்கு 2-வது விவாகரத்து ஆகும்.

இந்த ஜோடி ‘ஜிக்லி’ என்ற காமெடி படத்தில் கடந்த 2002-ல் சேர்ந்து
நடித்த போது காதலில் விழுந்தது. பின்னர் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் பிரிந்தனர். 20 வருடத்துக்கு பின் இவர்கள் திருமணம் செய்து கொண்டது பரபரப்பாகப் பேசப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்