அடுத்த ஜேம்ஸ் பாண்ட் ஆரோன் டெய்லர்- ஜான்சன்?

By செய்திப்பிரிவு

லண்டன்: ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 25 பாண்ட் படங்கள் வெளியாகி உள்ளன. கடைசியாக 2021-ம் ஆண்டு ‘நோ டைம் டு டை’ வெளியானது. இதில் டேனியல் கிரெய்க், பாண்ட் கேரக்டரில் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து 5 முறை, ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்துள்ளார். இதனால் இனி, ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.

இதையடுத்து, ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர்களில் நடிக்க ஹாலிவுட் நடிகர்கள் இத்ரிஸ் எல்பா, டாம் ஹார்டி, ரிச்சர்ட் மேடன், டேனியல் கலுயா ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. இப்போது ஆரோன் டெய்லர்- ஜான்சன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் கிக்-ஆஸ், டெனட், அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்