பிரபல ஹாலிவுட் நடிகர் ரியான் ஓ நீல். 1970-களில் முன்னணி நடிகராக இருந்தஇவர், லவ் ஸ்டோரி படம் மூலம் புகழ்பெற்றார். பேப்பர் மூன், வாட்ஸ் அப், டாக்?, பேரி லிண்டன், எ பிர்ட்ஸ் டூ ஃபார் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள இவர், கடந்த சில வருடங்களுக்கு முன் புற்றுநோய்க்காகச் சிகிச்சைப் பெற்று குணமடைந்தார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்த இவர், கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 83. இதை அவர் மகன் பேட்ரிக் உறுதிப் படுத்தியுள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago