தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்', கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவாலாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', விக்ரம்பிரபுவின் ‘ரெய்டு’, காளி வெங்கட் நடித்துள்ள ‘கிடா’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.
இந்நிலையில், ஹாலிவுட் படமான ‘தி மார்வெல்ஸ்’ படமும் தீபாவளியை முன்னிட்டு நவ.10-ம் தேதி வெளியாக இருக்கிறது. 2019-ம் ஆண்டு வெளியான ‘கேப்டன் மார்வெல்’, 2021-ம் ஆண்டு டிஸ்னி பிளஸில் வெளியான ‘மிஸ். மார்வெல்’ ஆகியவற்றின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. மார்வல் சினிமாடிக் யுனிவர்ஸின் 33 வது படமான இதை, நியா டகோஸ்டா இயக்கியுள்ளார். இதில், ப்ரி லார்சன், டியோனா பாரிஸ், இமான் வெல்லானி, சாமுவேல் எல். ஜாக்சன், சியோ-ஜுன் பார்க், ஜாவே அஸ்டன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளில் வெளியாகின்றன
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago