லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். இவர் மனைவி ஜடா பிங்கெட். கடந்த வருடம் நடந்த ஆஸ்கர் விருது விழாவில், தனது மனைவி ஜடா பிங்கெட்டை கேலி செய்த கிறிஸ் ராக்கை, வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்தது அப்போது பரபரப்பானது. இந்நிலையில் நடிகர் வில் ஸ்மித்தும், ஜடா பிங்கெட்டும் 2016-ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வரும் தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்தில் ஜடா பிங்கெட் அளித்த பேட்டி ஒன்றில், 2016ம் ஆண்டில் இருந்தே இருவரும் பிரிந்து வசித்து வருவதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே, பாடகர் ஆகஸ்ட் அல்சினாவை ஜடா காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இதனால் வில் ஸ்மித்தும் ஜடாவும் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால், இதை ஜடா பிங்கெட் மறுத்துள்ளார். வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையாக இருப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய நாங்கள் முயற்சித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago