சான்யா மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கட்டல்’ திரைப்படம் நெஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்தியாவில் தனது சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.சமீபத்தில் தனது கட்டணங்களை 20% முதல் 60% வரை குறைத்ததன் மூலம் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 30% அதிகரித்ததாக அந்நிறுவனம் கூறியிருந்தது. அத்துடன் இந்திய உள்ளடக்கங்களிலும் அதிக கவனத்தை நெட்ஃப்ளிக்ஸ் செலுத்தி வந்தது.
அந்த வரிசையில் நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் ‘கட்டல்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. காமெடி டிராமா வகை திரைப்படமான இதில் சான்யா மல்ஹோத்ரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஆனந்த் ஜோஷி, விஜய் ராஸ் ஆகியோர் மூக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் யஷோவர்தன் மிஷ்ரா இப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இப்படம் வரும் மே 19ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘காதல்’ படத்தின் ட்ரெய்லர்:
» “நாவலை படமாக்கும்போது அதிருப்தி இருக்கும்” - ‘பொன்னியின் செல்வன் 2’ குறித்து பார்த்திபன்
» அஜித் பிறந்தநாள் | ‘விடாமுயற்சி’க்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்
முக்கிய செய்திகள்
சினிமா
44 mins ago
சினிமா
55 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago