சல்மான் கான், கரீனா கபூர் நடித்து கடந்த 2015ம் ஆண்டு வெளியான இந்திப் படம், ‘பஜ்ரங்கி பைஜான்’.
இதன் கதையை ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியிருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.
இதையடுத்து இதன் 2ம் பாகம் ‘பவன் புத்ரா’ என்ற பெயரில் உருவாக இருக்கிறது. இதில் சல்மான் கான் ஜோடியாக கரீனா கபூருக்கு பதிலாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
சல்மான் கான் நடிப்பில் அடுத்த மாதம் வெளிவர இருக்கும் ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ படத்திலும் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
55 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago