ஜவான் ஆக்‌ஷன் காட்சி கசிவு - ஷாருக்கான், அட்லீ அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க ராம் சரணிடம் பேசியுள்ளதாக சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சி சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது. அதில் ஷாருக்கான் பெல்டால், வில்லன்களை அடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தக் காட்சியை ரசிகர்கள் புகழ்ந்து வந்தாலும் ஷாருக்கான் தரப்பும் இயக்குநர் அட்லீயும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்