அரசியல்வாதியை மணந்தார் ஸ்வரா பாஸ்கர்

By செய்திப்பிரிவு

பிரபல இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர். தனுஷ் இந்தியில் நடித்த ‘ராஞ்சனா’, ‘தனு வெட்ஸ் மனு’, ‘சில்லர் பார்ட்டி’, ‘வீர் தி வெட்டிங்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டு கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருபவர். இவர், தன் நீண்ட நாள் காதலரும் சமாஜ்வாதி கட்சியின் இளைஞரணி தலைவருமான ஃபஹத் அகமதுவை நேற்று முன்தினம் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்