பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. இவர், '3 இடியட்ஸ்', 'சஞ்சு', 'முன்னாபாய் எம்பிபிஎஸ்', 'லகே ரஹோ முன்னாபாய்', 'பிகே' படங்களை இயக்கியவர். இப்போது ஷாருக்கான் நடிக்கும் 'டுங்கி' படத்தை இயக்கி வருகிறார்.
இதையடுத்து அவர், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் லாலா அமர்நாத்தின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
லாலா அமர்நாத், இந்தியாவுக்காக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். சர்வதேச டெஸ்ட்டில் இந்திய அணிக்காக முதல் சதம் அடித்தவர் இவர்தான். லாலா அமர்நாத் கேரக்டரில் நடிக்க ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago