மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான 'மெயின் அடல் ஹூன்' (Main Atal Hoon) படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படம் ‘மெயின் அடல் ஹூன்’ (Main ATAL Hoon). தேசிய விருது பெற்ற இயக்குநர் ரவி ஜாதவ் இயக்கும் இப்படத்தின் கதையை உத்கர்ஷ் நைதானி எழுதியுள்ளார். படத்திற்கு இசை இரட்டையர்களான சலீம்-சுலைமான் இசையமைக்கின்றனர்.
படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ள படங்கள் மற்றும் வீடியோக்களில், வாஜ்பாய் ஒரு பிரதமர், கவிஞர், அரசியல்வாதி மற்றும் ஜென்டில்மேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வாஜ்பாய் கதாபாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி நடிப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
21 mins ago
சினிமா
44 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago