‘உயிரே’ படத்தில் ‘தைய தைய தையா’ பாடலுக்கு நடனமாடியவர், இந்தி நடிகை மலைகா அரோரா. இவரும் நடிகர் சல்மான் கான் சகோதரர் அர்பாஸ் கானும் 1998ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அர்ஹான் கான் என்ற மகன் இருக்கிறார். 2017ம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்த மலைக்கா தயாரிப்பாளர் போனி கபூரின் மகன், அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். இந்நிலையில், மலைக்கா அரோரா தனது இன்ஸ்டாகிராமில் வெட்கப்படுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, “நான், யெஸ் சொல்லிவிட்டேன்’ என்று கூறியிருந்தார்.
இதனால், 49 வயதான மலைக்கா அரோரா, தன்னை விட 12 வயது குறைந்த அர்ஜுன் கபூருடனான திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால், மற்றொரு பதிவில் அதை மறுத்துள்ள மலைகா, ‘ஹாட் ஸ்டார் தளத்தின் ‘மூவிங் இன் வித் மலைகா’ என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க சம்மதித்து விட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago