அக்‌ஷய் குமாருக்கு சொந்தமாக ரூ.260 கோடியில் விமானம்?

By செய்திப்பிரிவு

இந்தியில் அதிகமான படங்களில் நடித்து வருபவர், அக்‌ஷய் குமார். இவர் சம்பளம் ரூ.150 கோடி என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் ரூ.260 கோடி மதிப்பில் சொந்தமாக விமானம் ஒன்றை வைத்திருப்பதாகவும் அதில்தான் அவர் அடிக்கடி பறந்து செல்கிறார் என்றும் செய்திகள் வெளியானது.

அதை சமூக வலைதளத்தில் மறுத்துள்ள நடிகர் அக்‌ஷய் குமார், சிலர் இன்னும் வளரவே இல்லை என்றும் இது அடிப்படை ஆதாரமற்றப் பொய் என்றும் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்