ஆஸ்கர் விருது பெற்ற லூயிஸ் ஃபிளட்சர் காலமானார்

By செய்திப்பிரிவு

ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை லூயிஸ் ஃபிளட்சர் காலமானார். அவருக்கு வயது 88.

அமெரிக்க நடிகையான லூயிஸ், ‘ஒன் ஃபுளுவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 1976-ம்ஆண்டு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார்.

‘தி லேடி இன் ரெட்’, ‘தி லக்கி ஸ்டார்’, ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பிரான்ஸில் வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவால் காலமானார். அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்