நடிகை சமந்தா, இந்தியில் அறிமுகமாகும் படத்தில் 2 வேடங்களில் நடிக்க இருக்கிறார். ‘சாகுந்தலம்’, ‘யசோதா’ படங்களை முடித்துவிட்ட சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பான் இந்தியா முறையில் இந்தப் படம் உருவாகிறது. இந்தியில் வருண் தவானுடன் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இதை ‘தி ஃபேமிலிமேன்’தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இயக்குகின்றனர். இதையடுத்து, ஆயுஷ்மான் குரானா ஜோடியாக அவர் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். அமர் கவுசிக் இயக்கும் இதில் அவர் இளவரசியாகவும் பேயாகவும் 2 வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் இதற்கான ‘வொர்க் ஷாப்’பில் அவர் பங்கேற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago