வெளியானது ஆமிர் கானின் 'லால் சிங் சத்தா' ட்ரெய்லர்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் ஆமிர் கானின் நடிப்பில் உருவாகி உள்ள 'லால் சிங் சத்தா' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய லொக்கேஷன்களில் இந்த படம் ஷூட் செய்யப்பட்டுள்ளது.

Forrest Gump என்ற நாவலை தழுவி அதே பெயரில் கடந்த 1994 வாக்கில் வெளியான திரைப்படத்தின் ரீமேக் தான் 'லால் சிங் சத்தா'. கடந்த 2019-இல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதுல் குல்கர்னி இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி உள்ளார். அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்கி உள்ளார். நடிகர் அமீர் கான் நடித்து, தயாரித்துள்ளார்.

மோனா சிங், கரீனா கபூர், நாக சைதன்யா, நேஹர் கான், ஆர்யா ஷர்மா மற்றும் ஷாருக்கான் (கவுரவ தோற்றம்) ஆகியோர் நடித்துள்ளனர். பிரிதம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. ட்ரெய்லரின் காட்சிகள் சில அசல் படமான Forrest Gump காட்சிகளை கண் முன் கொண்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

43 mins ago

சினிமா

10 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்