ரன்பீர் கபூர் - ஆலிய பட் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'பிரம்மாஸ்திரம்' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பிரம்மாஸ்திரம்' . இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆலியா பட் நடிக்கிறார். இவர்களுடன் நாகார்ஜுனா அக்கினேனி, மௌனி ராய், அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் மூன்று பாகங்களாக தயாராகவுள்ளது. தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் 2022 ஆம் செப்டம்பர் 9ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
» வட இந்தியாவில் மாஸ் காட்டும் ராக்கி பாய் - ஒதுங்கிய ஷாகித் கபூரின் ஜெர்ஸி
» வட இந்திய முன்பதிவு: ’ஆர்ஆர்ஆர்’ சாதனையை முறியடித்து ’கேஜிஎஃப் 2’ ரூ.20 கோடி வசூல்!
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜி படத்தின் புதிய போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் படத்தின் காதல் பாடலான 'கேசரியா...' பாடலின் க்ளிம்ப்ஸ் காட்சிகளையும் வெளியிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
14 mins ago
சினிமா
22 mins ago
சினிமா
54 mins ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago