‘ஆரம்பத்தில் தென்னிந்திய படங்களில் நடித்தது தான் சினிமாவைப் பற்றி புரிந்துகொள்ள தனக்கு மிகவும் உதவியதாக சொல்கிறார் யமி கௌதம். இதுபற்றி மேலும் கூறும் அவர், “மொழி தெரியாமல் ஒரு படத்தில் நடிப்பது என்பது கடினமான விஷயம். ஆனால், அந்த சவலான அனுபவம்தான் இப்போது எனக்கு பாலிவுட்டில் உதவிசெய்கிறது” என்கிறார்.
கன்னடத்தில் ‘உல்லாச உத்சாஹா’, தெலுங்கில் ‘நுவ்வில்லா’, தமிழில் ‘கெளரவம்’ஆகிய படங்களில் நடித்துள்ள அவர் தற்போது பிரபுதேவா இயக்கத்தில் ‘ஆக் ஷன் ஜாக்சன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
9 mins ago
சினிமா
14 mins ago
சினிமா
25 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago