‘தி நைட் மேனேஜர்’ இந்திய பதிப்பு: ஹ்ரித்திக் ரோஷன் ஒப்பந்தம்

By ஐஏஎன்எஸ்

‘தி நைட் மேனேஜர்’ வெப்சீரிஸின் இந்திய பதிப்பில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கவுள்ளார்.

2016ஆம் ஆண்டு டாம் ஹிடில்ஸ்டன் நடிப்பில் வெளியாகி உலகமெங்கும் பிரபலமான தொடர் ‘தி நைட் மேனேஜர்’. 1993ஆம் ஆண்டு வெளியான ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொடர் தற்போது அமேசான் ப்ரைமில் உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய பதிப்பு உருவாகவுள்ளது. இதற்கான தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘ஆர்யா’ என்ற தொடரை இயக்கிய சந்தீப் மோடி இத்தொடரை இயக்கவுள்ளார்.

இத்தொடரில் டாம் ஹிடில்ஸ்டன் நடித்த கதபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கவுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் மும்பையில் இத்தொடரின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஒரே கட்டமாக எடுத்து முடிக்கபடவுள்ள இந்த சீரிஸின் முதல் சீசஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்