லண்டன் ஆசிய திரைப்பட விழாவில் இடம்பெறும் ஹைதர்

By பிடிஐ

ஷேக்ஸ்பியர் நாடகத்தை தழுவி காஷ்மீர் பின்னணியில் விஷால் பரத்வாஜ் இயக்கி வெளியான 'ஹைதர்' திரைப்படம் லண்டன் ஆசிய திரைப்பட விழாவில் இடம்பெறுகிறது,

1990-களில் ஜம்மு - காஷ்மீர் இருந்த பின்னணியில், பிரபல ஷேக்ஸ்பியர் நாடகமான 'ஹாம்லெட்'-ஐ தழுவி எடுக்கப்பட்ட 'ஹைதர்' திரைப்படம் லண்டனில் நடக்கும் 17-வது லண்டன் ஆசிய திரைப்பட விழாவில் இடம்பெறுகிறது.

விஷால் பரத்வாஜ் இயக்கி ஷாஹித் கபூர், தபு நடித்த இந்தப் படம் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த வருடம் வெளியானது. ராணுவ வீரர்களுக்கு எதிரான கருத்தாக்கங்கள் இருப்பதாகவும் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான படமாகவும் இருப்பதாக இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

மேலும்