மெயின் ஹூன் ரஜினிகாந்த் இந்திப் படத்துக்கு நிரந்தர தடை

By செய்திப்பிரிவு

'மெயின் ஹூன் ரஜினிகாந்த்' என்ற இந்தி படத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர தடை விதித்துள்ளது.

பைசல் சயீப் இயக்கத்தில் ஆதித்யா மேனன், கவிதா ராதேஷ்யாம் ஆகியோர் நடிப்பில் உருவான படம் 'மெயின் ஹூன் ரஜினிகாந்த்' . மும்பை வர்ஷா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

இப்படத்தில் எந்த அனுமதியும் பெறாமல் தனது பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. தனது பெயரை களங்கப்படுத்தும் வகையில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சுப்பையா படத்துக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்