நடிகை பூஜா ஹெக்டே, தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சூர்யாவுடன் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்துள்ள அவர், விஜய்யுடன் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் ஷாகித் கபூருடன் அவர் நடித்துள்ள ‘தேவா’, வரும் 31-ம் தேதி வெளியாகிறது. இதை ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர், பூஜா ஹெக்டேவின் முத்தக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு படத்தில் இடம்பெற்றுள்ள சில ஆபாச வசனங்களையும் மற்றும் சில காட்சிகளை மாற்றுமாறும் கூறினர். அதைப் படக்குழு ஏற்றுக்கொண்டு மாற்றங்களைச் செய்ததை அடுத்து, படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago