பிரபல இந்தி நடிகர் ஷரத் கபூர். ஜோஷ், லக்ஷயா, தஸ்தக், ஜெய் ஹோ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் மீது 32 வயதான பெண் ஒருவர் மும்பை கர் போலீஸில் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில், “கடந்த நவ.26-ம் தேதி பட வாய்ப்புத் தொடர்பாக பேசுவதற்காக, ஷரத் கபூர் தன்னை அவர் வீட்டுக்கு அழைத்தார். அங்கு சென்ற போது தவறாக நடந்து கொண்டார்” என்று கூறியுள்ளார். இதனால் ஷரத் கபூர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago