‘பதேர் பாஞ்​சாலி’ நடிகை உமா தாஸ் குப்தா காலமானார்

By செய்திப்பிரிவு

‘பதேர் பஞ்சாலி’ நடிகை உமா தாஸ் குப்தா கொல்​கத்​தா​வில் காலமானார். அவருக்கு வயது 84.

சத்யஜித் ரே-வின் தேசிய விருதுபெற்ற ‘பதேர் பஞ்சாலி’ படத்​தில் துர்கா என்ற கதாபாத்​திரத்​தில் நடித்து புகழ்​பெற்​றவர் உமாதாஸ் குப்தா. அப்போது அவருக்கு 14 வயது. 1955-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் உலக அளவில் சிறந்த படமாக இன்றும் கொண்​டாடப்​படு​கிறது. இதில் சிறந்த நடிப்பை வெளிப்​படுத்திய உமாதாஸ் குப்தா, அடுத்து படங்​களில் நடிக்​காமல் ஆசிரியை ஆனார். புற்று​நோ​யால் பாதிக்​கப்​பட்​டிருந்த அவர் அதற்​காகச் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலை​யில் கொல்​கத்​தா​வில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் காலமானார். அவர் மறைவுக்​கு திரை​யுல​கினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்