பிரபல இந்தி நடிகை காஷ்மீரா ஷா. சில படங்களில் நடனம் ஆடியுள்ள இவர், தமிழில் ‘அகம் புறம்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இப்போது அமெரிக்கா சென்றுள்ள அவர், அங்கு நடந்த விபத்தில் சிக்கி உயிர் பிழைத்ததாக, தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கார் இருக்கையில் கிடக்கும் ரத்தக்கறை படிந்த சில டிஷ்யூ பேப்பர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், “என்னைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி. அப்படி ஒரு விபத்தைச் சந்தித்தேன். இன்னும் பெரிதாக நடந்திருக்க வேண்டியது. சிறிய காயத்துடன் தப்பித்தேன். எனது குடும்பத்தைப் பார்க்காமல் இருப்பதை நினைத்து வருந்துகிறேன். இப்போது நலமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மற்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. விரைவில் அவர் நலம் பெற ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago