நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் ஆலியா பட்

By செய்திப்பிரிவு

கீர்த்தி சுரேஷ் நடித்த ‘மகா நடிகை’, பிரபாஸ் நடித்த ‘கல்கி2898 ஏடி’ படங்களை இயக்கியவர் நாக் அஸ்வின். இவர் அடுத்து ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் அடுத்த பாகத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையை இயக்க இருக்கிறார்.

இதை வைஜயந்தி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது. இதில் நடிக்க இந்தி நடிகை ஆலியா பட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. நடிகை ஆலியா பட், ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். ‘கங்குபாய் காதியவாடி’ என்ற நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்திப் படத்திலும் நடித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்