இந்தி நடிகை ஊர்வசி ரவுதேலா தமிழில், ‘லெஜண்ட்’ படத்தில் நடித்துள்ளார். ஏதாவது பரபரப்பை ஏற்படுத்தி அவ்வப்போது செய்திகளில் இடம் பிடிக்கும் இவருக்கு, சமீபத்தில்கை விரலில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் மற்றொரு வீடியோவை இப்போது வெளியிட்டுள்ள அவர், அதில் ரோஜா மலர்களாலான பூங்கொத்துக்களுடன் காட்சியளிக்கிறார். அதில், தனது ரசிகர்கள், தான் விரைவில் குணமடைய ஒரு லட்சம் ரோஜாக்களை கொண்ட பூங்கொத்துகளை அனுப்பி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் இணையவாசிகள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். ‘விரலில் ஏற்பட்ட சிறு காயத்துக்காக இவ்வளவு ரோஜாக்களா?’ என்று சிலர் கேட்டுள்ளனர். ‘அனைத்து பேக்கிங்கும் ஒன்று போல் இருக்கிறது. ரசிகர்கள் அனைவரும் ஒரே கடையில் வாங்கினார்களா?’ என்று கேட்டு கேலி செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago