நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகளான சோனாக் ஷி, இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் ‘லிங்கா’ மூலம் தமிழுக்கும் வந்தார். அவர் இந்தி நடிகர் ஜாகீர் இக்பாலை காதலித்து இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.
சோனாக்ஷிக்கு மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 4,200 சதுர அடி கொண்ட வீடு உள்ளது. ரூ.25 கோடி மதிப்புள்ள அந்த வீட்டில்தான் சோனாக்ஷி - ஜாகிர் இக்பாலின் திருமண விழாக்கள் நடைபெற்றன.
இந்நிலையில் இந்த வீட்டை சோனாக்ஷி விற்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திருமணமான 2 மாதத்திலேயே சோனாக் ஷி வீட்டை விற்க முடிவு செய்திருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago