நடிகை ஜான்வி கபூர், இப்போது ‘தேவாரா’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் ராஜ்குமார் ராவுடன் இணைந்து நடித்துள்ள ‘உலாஜ்’ என்ற இந்தி படம் ஆக.2-ல் வெளியாகிறது. இதற்கான புரமோஷனில் பங்கேற்று வந்த ஜான்விக்குத் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் ஆவார் என்று அவரது தந்தை போனி கபூர் தெரிவித்துள்ளார். ‘புட்பாய்சன்’ காரணமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago