மும்பை: பிரபல இந்தி நடிகை கீர்த்தி கர்பந்தா. தெலுங்கிலும் நடித்துள்ள இவர் தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'புரூஸ்லீ' என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் இந்தி நடிகர் புல்கிட் சாம்ராட் என்பவரை கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம், அவர்கள் நண்பரின் பங்களாவில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.
இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன . அதில் இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்துடன் காட்சியளிக்கின்றனர். இவர்கள் திருமணம் விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago