இந்தி நடிகர் ஜான் ஆபிரஹாம், கடந்த ஆண்டு வெளியான ‘பதான்’ உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் இருக்கும்இவர், ‘விக்கி டோனர்’ உட்பட சில படங்களைத் தயாரித்துள்ளார். இவர் மும்பை கர் பகுதியில் உள்ள லிங்கிங் சாலையில் மூன்று மாடிகள் கொண்ட பங்களா ஒன்றை ரூ.75 கோடிக்கு வாங்கியுள்ளார்.
7,722 சதுர அடி கொண்ட இந்த பங்களாவின் மதிப்பு ரூ.70.8 கோடி என்றும் முத்திரைத் தாள் செலவு ரூ.4.25 கோடி என்றும் கூறப்படுகிறது. இதே பகுதியில் நடிகர் சல்மான் கானுக்கும் நான்கு மாடிகள் கொண்ட பங்களா உள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago