மும்பை: ஏ.ஐ (AI) தொழில்நுட்பம் மூலம், ஒருவர் முகத்துக்குப் பதிலாக வேறொருவர் முகத்தை மாற்றி உருவாக்கும் போக்கு இப்போது அதிகரித்துள்ளது. டீப் ஃபேக் என்று அழைக்கப்படும் இந்த வீடியோக்கள், பிரபலங்களுக்கு பெரும் தொல்லையாக மாறியுள்ளன. நடிகை ராஷ்மிகா மந்தனா, ஆபாச உடையில் வருவது போன்ற டீப்ஃபேக் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோவால் மிகுந்த பாதிப்படைந்ததாக ராஷ்மிகா மந்தனா உருக்கமாகப் பதிவிட்டிருந்தார். அடுத்து, கஜோல், கேத்ரினா கைஃப், ஆலியா பட் போன்றோரின் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்தன. இப்போது பிரியங்கா சோப்ராவின் டீப்ஃபேக் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் நிறுவனம் ஒன்றின் புரமோஷனில் பங்கேற்கும் பிரியங்கா சோப்ரா, தனது ஆண்டு வருமானத்தை கூறி அந்த நிறுவனத்துக்கு விளம்பரம் செய்வது போல டீப் ஃபேக் செய்யப்பட்டுள்ளது. அவருடைய வேறொரு வீடியோவில் இருந்து பேச்சை எடுத்து மற்றொரு நிறுவன வீடியோவில் பொருத்தி புரமோஷன் செய்துள்ளனர்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago