பிரபல மலையாள இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ். மோகன்லால் நடித்த ‘உதயநானுதாரம்’, பிருத்விராஜ் நடித்த ‘மும்பை போலீஸ்’, மஞ்சு வாரியர் நடித்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ உட்பட பல படங்களை இயக்கியுள்ளார்.
தமிழில், ஜோதிகா நடித்த ‘36 வயதினிலே’ படத்தை இயக்கி இருந்தார். இவர், இப்போது இந்திப் படம் இயக்குகிறார். இதில் ஷாகித் கபூர் நாயகனாக நடிக்கிறார். அவர் ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதுபற்றி பூஜா ஹெக்டே கூறும்போது, “ திரையில் மேஜிக் பண்ணுவதில் பெயர் பெற்றவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். அவர் இயக்கத்தில் நடிப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இதில் என்னை தனித்துவமான மற்றும் வித்தியாசமான பாத்திரத்தில் பார்க்க முடியும். ஷாகித் கபூருடன் இணைந்து பணியாற்றவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
54 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago