உலகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.150 கோடி வசூலித்த ‘ஜவான்’

By செய்திப்பிரிவு

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் நேற்று வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், உலகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதற்கு முன்பு ஷாருக் நடித்து வெளியான ‘பதான்’ படம் முதல் நாளில் ரூ.57 கோடி வசூலித்திருந்த நிலையில் அப்படத்தின் முதல்நாள் வசூலை ‘ஜவான்’ முறியடித்துள்ளது. மேலும் இதுவரை வெளியான அனைத்து பாலிவுட் படங்களின் முதல்நாள் வசூலையும் ‘ஜவான்’ முறியடித்துள்ளதாக சினிமா வணிக நிபுணர்கள் கூறுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்