பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார். அங்கு முன்னணி நடிகராக இருக்கும் அவர், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
அடுத்து தனுஷின் ‘கேப்டன் மில்லர்’படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்போது அவருக்கு மற்ற மொழிகளிலும் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன. மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கும் ‘டைசன்’ படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் இந்தியிலும் அறிமுகமாகிறார். அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை இயக்கிய சுதிப்டோ சென், அடுத்து பாஸ்டர் (bastar)என்ற படத்தை இயக்க இருக்கிறார். அதில் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago