இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த ரகசியத்தை அடிப்படையாகக் கொண்டு, ‘ஸ்பை’ என்ற படம் உருவாகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் நிகில், ஐஸ்வர்யா மேனன், சானியா தாக்கூர், ஆரியன் ராஜேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்பை த்ரில்லராக தயாராகி இருக்கும் இதன் கதையை, தயாரிப்பாளர் கே ராஜசேகர் ரெட்டி எழுதி இருக்கிறார். ஜூன் 29ல் வெளியாக இருக்கும் இதன் டீசர், டெல்லியில் கர்தவ்யா பாதையில் அமைந்திருக்கும் சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகே வெளியிடப்பட்டது. படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட எடிட்டர் கேரி பி. ஹெச் இயக்கியுள்ளார். இந்த டீசர் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
15 mins ago
சினிமா
49 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago