‘அரும்புமீசை குறும்புப்பார்வை’, ‘வெண்ணிலா வீடு’, ‘விசிறி’ படங்களை இயக்கியவர் வெற்றிவீரன் மகாலிங்கம். இவர் அடுத்து இயக்கும் படத்தில், மதன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
அபி நட்சத்திரா, காயத்ரி, செல்லா, புகழ் உட்பட பலர் நடிக்கின்றனர். சஞ்சய் லோகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். வத்ஷன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
படம் பற்றி வெற்றிவீரன் மகாலிங்கம் கூறும்போது, “இது, 3 மணி நேரத்தில் நடக்கும் கதையைக் கொண்ட படம். ஒரு கட்டிடத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகிறது. சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘அயலி’ தொடரில் நடித்த 9 பேர் இதில் நடிக்கிறார்கள். சென்னையில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தை நானே தயாரிக்கிறேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago