மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘குட் நைட்’. இதில் ‘ஜெய்பீம்’ மணிகண்டன் நாயகனாக நடித்துள்ளார். மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் உட்பட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
படத்தை இயக்கியுள்ள விநாயக் சந்திரசேகரன் கூறும்போது, “இது எனக்கு முதல் படம். குறட்டையை மையப்படுத்திய படம் என்றாலும், குடும்ப உறவுகள், சிக்கல்கள், நகைச்சுவை ஆகியவையும் இருக்கும். படத்தில் அனைவரும் நடிகர்களாக இல்லாமல் கதாபாத்திரமாக தெரிய வேண்டும் என நினைத்தேன். அப்படியே நடித்துள்ளனர். கதையோடு பார்வையாளர்கள் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ள முடியம். ரசிகர்களுக்கு இது கண்டிப்பாக பிடிக்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago