தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தற்போது, அல்லு அர்ஜுனுடன் 'புஷ்பா 2', தமிழ், தெலுங்கில் உருவாகும் 'ரெயின்போ' ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக ‘அனிமல்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடித்த அசைவ உணவு விளம்பரம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதாக பல பேட்டிகளில் கூறிய அவர், அசைவ உணவுக்கு விளம்பரம் செய்துள்ளதை வலைதளங்களில் பலரும் விமர்சித்துள்ளனர். பணத்துக்காக இப்படி செய்வது நியாயமா என கேள்வி எழுப்புகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
19 mins ago
சினிமா
45 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago