நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய குறும்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டில் தற்போது சினிமா இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தனது மகன் சஞ்சய்க்கு நடிப்பை தாண்டி படங்களை இயக்குவதில்தான் ஆர்வம் இருப்பதாக நடிகர் விஜய் கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜேசன் சஞ்சய் ‘புல் தி ட்ரிக்கர்’ என்ற குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த குறும்படம் சமீபத்தில் யூடியூபில் வெளியானது. இந்த குறும்படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் பலரும் இந்தப் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
» கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே21’ படத்தின் பணிகள் தொடக்கம்
» கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 3: கண்ணீர் மல்க ஒரு பிரியாவிடை
தமிழில் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும், ஆனால் இயக்கம் குறித்த முழுமையான பயிற்சிக்கு பிறகே அவர் இயக்குநராக களமிறங்குவார் என்று திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago