நடிகை ஷாலு ஷம்மு, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மிஸ்டர் லோக்கல்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த இவர், கடந்த 9ம் தேதி இரவு, ஈஸ்டர் பண்டிகையன்று நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் சூளைமேட்டில் நண்பர் வீட்டில் தங்கினார். மறுநாள் காலையில் அவர் புதிதாக வாங்கிய ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஐபோன் காணாமல் போனது தெரியவந்தது. இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தன் நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் வீட்டுக்கு டன்சோவில் ஒரு பார்சல் வந்தது. அதில், காணாமல் போன ஐபோன் இருந்தது. இதுபற்றி தெரிவித்துள்ள ஷாலு ஷம்மு, ‘நான் சந்தேகப்பட்ட நபர்தான் என் போனை திருடியுள்ளார். 8வருட நட்பு வீணானது என கூறிள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago