நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இதன் படப்பிடிப்பு நடந்தது. இதையடுத்து கிளைமாக்ஸ் காட்சி மே மாதம் நடக்கிறது. அதோடு ‘இந்தியன் 2’ படத்தின் ஷுட்டிங் முடிகிறது. இதையடுத்து அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப் படத்தை அடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகத் தெரிகிறது
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago