டிரிபெகா சர்வதேச பட விழாவில் ஆதிபுருஷ்!

By செய்திப்பிரிவு

ராமாயண கதையை மையமாக வைத்து 3டி-யில் உருவாகியுள்ள பான் இந்தியா படம், ‘ஆதிபுருஷ்’. பிரபாஸ் ராமராகவும் கீர்த்தி சனோன் சீதையாகவும் சைஃப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ள இந்தப் படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ் சார்பில் பூஷன் குமார் தயாரித்துள்ளார். ஜூன் 16ம் தேதி வெளியாகும் இந்தப் படம், 22வது டிரிபெகா சர்வதேச பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜூன் 7 முதல் 18 வரை இந்தப் படவிழா நடக்கிறது.

இது தொடர்பாக பிரபாஸ் கூறும்போது, ‘இந்தத் திரைப்பட விழாவில் ஆதிபுருஷின் பிரத்யேக காட்சியைக் காண்பதில் பெருமை கொள்கிறேன். டிரிபெகாவில் பார்வையாளர்களின் வரவேற்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்