நடிகர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு ‘தங்கலான்’ படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப்பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்துவரும் படம் ‘தங்கலான்’. பா.ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கு பிறகு இந்தப்படத்தை இயக்குகிறார். ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.
நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் ‘கேஜிஎஃப்’பகுதிக்கான படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இந்தாண்டு இறுதியில் படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 17-ம் தேதி) படத்தின் வீடியோ காட்சி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த விக்ரம் ரசிகர்கள் விக்ரமின் தோற்றம், ஒளிப்பதிவு, பின்னணி இசை என சில நுணுக்கங்களைக் குறிப்பிட்டு பாராட்டினைத் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago